ID Card Issuing Ceremony

About Event

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். - திருக்குறள்

பவ்வர் தொண்டு நிறுவனம் 20 ஆண்டு காலமாக சமூக முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக 500- க்கு மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது¸ 410 முதியோர்களுக்கு வாழ்வாதாரமாக செயல்பட்டுவருகிறது¸ கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சத்துணவு வழங்கிவருகிறது.

மேலும் எங்கள் சேவை தொடர்வதற்கு ஒரு நிலைத்தன்மை அவசியப்படுகிறது¸ அதற்கிணங்க ஒரு இணையதளம் POVVER உருவாக்கியுள்ளோம் மற்றும் எங்களுக்கு ஒரு முகநூல் பக்கம் PovverTrust அமைத்துள்ளோம். அடுத்த கட்டமாக எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க விரும்பி¸ அந்த நிகழ்வு ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

“Sustainable development is the Pathway to the future we want for all. It offers a framework to achieve social justice, exercise environmental stewardship, generate economic growth and strengthen governance”. POVVER Trust holding a history of about 20 years of service to the society. In the 20 years of service we have crossed many milestones of creating 500 of women entrepreneurs to make their livelihoods, home care given for more than 410 Old Age Peoples, education and nutrition for students from villages and so on.

Just like a candle the trust forgot to take care of its own development or sustainability while busy in serving the society. As an initial step toward development a website POVVER had been created. Also we have Facebook page Povver Trust. As a next step ID cards were given to the staff members of the Trust and its project team. The ID cards were issued by the Director in the presence of the inmates of POVVER Ayya Vaikundar Home for Senior Citizens. Few photos were added to the Gallery.

4:00 pm - 5:30 pm POVVER Ayya Vaikundar Home for Senior Citizens, Swaminathapuram, Kanyakumari District.

Venue:
17/4D, Swaminathapuram,
Kanyakumari, - 629 702,
Tamil Nadu,
India

by povverngo

Leave a comment

Powered By Indic IME